எஸ்.என்.ஆர் சன்ஸ் கல்லூரியில் "டெக்னோ கிளான்ஸ் 2017"


எஸ்.என்.ஆர் சன்ஸ் கல்லூரி சார்பில் "டெக்னோ கிளான்ஸ் 2017" என்னும் கல்லூரிகளுக்கு இடையேயான போட்டிகள் எஸ்.என்.ஆர் கலையரங்கில் நடைபெற்றது. கணினித் துறைகள் தொடர்புடைய தகவல் தொழில்நுட்பம், கணினி அறிவியல், மற்றும் கணினி பயன்பாடு போன்ற துறை மாணவர்களுக்கு இப்போட்டிகள் நடைபெற்றது.  



விழாவினை, சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட ஸ்கை பிரிட்ஜ் இன்போடெக் தலைமை நிர்வாக அதிகாரி சக்தி கோபாலசுவாமி குதுவிளகேற்றி நிகழ்ச்சியினை தொடங்கி வைத்து மாணவர்களுக்கு உரையாற்றினார். பின்னர், போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுப் பொருட்களை வழங்கினார். "டெக்னோ கிளான்ஸ் 2017" போட்டியில் கோயம்புத்தூர் மற்றும் அதனை சுற்றி உள்ள கிட்டத்தட்ட முப்பதுக்கும் மேற்பட்ட கல்லூரிகள் இந்த போட்டியில் பங்கேற்றது. 



இதில், எஸ்.என்.ஆர் சன்ஸ் கல்லூரி முதல்வர் கருணாகரன், கல்லூரி துணை முதல்வர் தீனா, துறைத் தலைவர்கள் ஏனாசரோ விஜேந்திரன், சுமதி, மரியா பிரெஸிலா, வேலைவாய்ப்பு இயக்குனர் வெங்கடேசன் மற்றும் பணியாளர் ஆலோசகர் சுமதி ஆகியோர் கலந்து கொண்டனர்.

Newsletter

பொது போக்குவரத்து வாகனங்களில் GPS மற்றும் Emergency பொத்தான் பொருத்த உச்ச நீதிமன்றம் கட்டாய உத்தரவு

பயணியர் பாதுகாப்பை உறுதி செய்ய அரசு மற்றும் தனியார் பொது போக்குவரத்து வாகனங்களில் GPS கருவி மற்றும் Emergency பொத்தான் க...

“மே கார்னிவல் 2026” ஸ்ரீராமகிருஷ்ணா பல் மருத்துவக்கல்லூரியில் தொடக்கம்..!

“ஆரோக்கியமான பற்கள், ஆரோக்கியமான வாழ்க்கை” என்ற கருப்பொருளில், பொதுமக்களிடையே வாய்நல விழிப்புணர்வை மேம்படுத்தும் நோக்கில...

கிணத்துக்கடவு தொகுதியில் அனுமதிக்கப்பட்ட நேரத்தை தாண்டி மது விற்பனை நடந்தால் காவல் நிலைய முற்றுகை - எம்.எல்.ஏ விக்னேஷ்

கிணத்துக்கடவு தொகுதியை மது மற்றும் போதைப்பொருட்கள் இல்லாத முன்மாதிரி தொகுதியாக மாற்றுவேன் என தெரிவித்த தவெக எம்.எல்.ஏ வி...

கோவை அதிமுக பிரமுகர் மற்றும்வழக்கறிஞர் வினீத் தவெகவில் இணைந்தார்

அதிமுகவில் நிலவி வரும் உட்கட்சிப் பிரச்சினைகளால் கட்சிப் பொறுப்பில் இருந்து விலகிய கோவை மாவட்ட இளைஞர் மற்றும் இளம் பெண்க...

மதுவிலக்கே தீர்வு; கள்ளுக்கு அனுமதி வேண்டும் - கொமதேக தலைவர் ஈ.ஆர்.ஈஸ்வரன்

717 டாஸ்மாக் கடைகளை மூடும் அரசின் நடவடிக்கையை வரவேற்ற கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி தலைவர் ஈ.ஆர்.ஈஸ்வரன், மதுபழக்கத்தை க...